கரும்புத் தொட்டிலில் வலம் வந்த குழந்தைகள் - தி.மலையில் விநோத நேர்த்திக் கடன் | Tiruvannamalai

Update: 2024-12-10 15:46 GMT

கரும்புத் தொட்டிலில் வலம் வந்த குழந்தைகள் - தி.மலையில் விநோத நேர்த்திக் கடன் | Tiruvannamalai

#Tiruvannamalai #ThanthiTv

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் 7ஆம் நாளன இன்று மகர ரத தேரோட்டம் இன்று காலையில் விநாயகர் தேரோட்டத்துடன் தொடங்கியது. குழந்தை பிறந்தவுடன் பிரார்த்தனையை நிறைவேற்றும் விதமாக, ஏராளமான பக்தர்கள், கரும்பு தொட்டிலில் குழந்தையை வைத்து அண்ணாமலையார் கோயிலில் முன்பாக வழிபட்டு பின்னர் மாடவீதிகளில் வலம் வந்து மீண்டும் அண்ணாமலையார் கோவிலில் தங்களது

பிரார்த்தனைகளை நிறைவேற்ற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்