"எப்போ வேணாலும் நடக்கலாம்".. உயிரை கையில் பிடித்து கொண்டே அச்சத்தில் படிக்கும் மாணவர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே, 50 ஆண்டுகள் பழமையான ஆரம்ப பள்ளி கட்டிடம் சிதிலமடைந்ததால், 3 மாதங்களுக்கு மேலாக நூலக கட்டிடத்தில் கல்வி பயிலும் நிலை நீடித்து வருகிறது...இதுகுறித்து பார்க்கலாம் விரிவாக...