அம்மா வீட்டிற்கு சென்ற மனைவி...நடுரோட்டில் கையை வெட்டிய கணவன் - திருப்பூரை பதறவைக்கும் சிசிடிவி

Update: 2024-12-09 08:48 GMT

#BREAKING || அம்மா வீட்டிற்கு சென்ற மனைவி...நடுரோட்டில் கையை வெட்டிய கணவன் - திருப்பூரை பதறவைக்கும் சிசிடிவி

திருப்பூரில் பட்டப்பகலில் நடுரோட்டில் மனைவியின் கையை வெட்டிய கணவன் - பரபரப்பு சிசிடிவி காட்சி

தாயார் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பின் தொடர்ந்து வந்து கணவன் வெட்டியதால் பரபரப்பு

Tags:    

மேலும் செய்திகள்