திருச்செந்தூரில் திடீரென கடலுக்குள் இறங்கிய பெண்கள் - வெளியான அதிர்ச்சி காரணம்
திருச்செந்தூர் அருகே, முறையாக தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி, 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்... இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் பவானியிடம் கேட்கலாம்..