பாம்பனில் நடந்த பெரும் மாற்றம்..வெளியான பிரமிக்க வைக்கும் புதிய தகவல் | Rameswaram | Pamban Bridge

Update: 2024-12-27 08:22 GMT

ஊடகவியலார்களை பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அழைத்து வந்த தென்னக ரயில்வே; பாம்பன் புதிய ரயில் பாலத்தில் நடைபெற்று முடிந்த பணிகள் குறித்து விளக்கும் ரயில்வேதுறை அதிகாரிகள்

இந்த நிலையில் பாம்பன் புதிய ரயில் பாலத்தில் நடைபெற்ற பணிகளில் சிறு சிறு குறைபாடுகள் இருப்பதாக ரயில்வே துறை சார்ந்த அதிகாரி கூறியதை அடுத்து சர்ச்சைகள் எழுந்தது.

இந்த நிலையில் தென்னக ரயில்வே சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து முன்னணி சேனலில் உள்ள ஊடகவியலார்களை பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

மேலும் ஊடகவியலாளர்கள் பாம்பன் புதிய ரயில் பாலத்தை பார்வையிட்டு நடைபெற்ற பணிகளை குறித்தும் ரயில்வேதுறை அதிகாரிகள் ஒவ்வொன்றாக விளக்கி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்