மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்த மாடுகள்
புதுக்கோட்டை மாவட்டம் ஏ.செட்டிபட்டியில், காமன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் சீறிப்பாய்ந்து சென்ற மாடுகளை, சாலை நெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
Next Story