தந்தி டிவி செய்தி எதிரொலி - சீரமைக்கப்பட்ட தாழ்வாக சென்ற மின் கம்பிகள்

Update: 2025-01-13 10:54 GMT

களப்பால் மூலக்கடை பகுதியில் மின் கம்பங்கள் சேதமடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையிலும், சாலையின் நடுவே மின் கம்பிகள் தாழ்வாக செல்வதால் பேருந்துகள் அச்சத்துடனே கடந்து செல்லும் நிலையிலும் இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்