திருவண்ணாமலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்த கனமழை
பல இடங்களில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்
தீபத் திருவிழாவுக்கு திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் அவதி
கிரிவலப்பாதை, அரசு மருத்துவக் கல்லூரி, திருவடி நகரில் பெய்த பலத்த மழை
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், கடைகள் முன்பாக தஞ்சம்