தலையை காட்டிய மழை.. தலைகீழான வேளச்சேரி - வெளியான பகீர் காட்சிகள்

Update: 2024-12-12 12:15 GMT

சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சென்னை வேளச்சேரி ராம் நகர் மற்றும் விஜயநகர் பகுதிகளில் சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், வீடுகளுக்குள் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்