ஆட்டம் காட்டிய ஃபெஞ்சல் புயல்.. ஆர்ப்பரித்து ஓடும் வெள்ளம்..! தருமபுரியில் போக்குவரத்து துண்டிப்பு
ஆட்டம் காட்டிய ஃபெஞ்சல் புயல்.. ஆர்ப்பரித்து ஓடும் வெள்ளம்..! தருமபுரியில் போக்குவரத்து துண்டிப்பு
தருமபுரியில், ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குமாரசுவாமிபேட்டை, ஏஸ்டிசி நகர், டிஎன்வி நகர், அண்ணா நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழந்துள்ளது. வத்துல் மலைக்கிராமத்திற்கு செல்லும் சாலையில் மழை நீரால் பாலம் உடைந்து சின்னங்காடு, நாயக்கனுர், மன்னாங்குழி உள்ளிட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.