பாஸ்ட் புட் கடைக்குள் நுழைந்து ஊழியரை சரமாரியாக தாக்கிய நபர்கள் - வெளியான அதிர்ச்சி சிசிடிவி

Update: 2024-12-29 04:20 GMT

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பாஸ்ட் புட் கடையில் நுழைந்து ஊழியரை இளைஞர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வாணியம்பாடி பெருமாள்பேட்டை கூட்டுச்சாலையில், ரிஸ்வான் அஹமது என்பவர் நடத்தி வரும் பாஸ்புட் கடையில் அவரது தம்பி மகன் சலீம் என்பவர் பணியாற்றி வரும் நிலையில், அவரிடம் கடந்த 23ஆம் தேதி தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள் அவரைத் தாக்கியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்