திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் திடீரென தோகை விரித்து நடனமாடிய மயிலை, பக்தர்கள் பக்தி பரவசத்தில் மெய் மறந்து கண்டு ரசித்தனர்... இது தொடர்பான காட்சிகளைக் காண்போம்....