ஆவடி அடுத்த நெமிலிச்சேரியில் ஆக்கிரமிப்பில் உள்ள 900 வீடுகளை காலி செய்ய வருவாய்த்துறையினர் நோட்டீஸ் அளித்துள்ள நிலையில், அப்பகுதி மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்..