ஷாக் கொடுத்த பள்ளிக்கல்வித்துறை - நீதிபதிகள் சரமாரி கேள்வி
பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு மாதம் 6000 ரூபாய் சம்பளம் நிர்ணயம் செய்தது எவ்வாறு என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை.
இதுபோன்று உத்தரவுகளில் கையெழுத்து போடும்போது அரசுத்துறை செயலாளர் யோசிக்க வேண்டாமா- மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி.
ஒருவர் மாதம் 6 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்றால் ஒரு நாளைக்கு 200 ரூபாய் இதை வைத்து தற்போதைய பொருளாதார சூழலில் ஒருவர் எவ்வாறு வாழ்க்கை நடத்த முடியும்- நீதிபதிகள்
அரசு தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு