ஒரே கட்சியை சேர்ந்த 16 பேர் அதிரடி கைது - வெளியான பரபரப்பு பின்னணி

Update: 2024-11-07 06:08 GMT

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சக்கம்பட்டி பகுதியில் கோதை ஊரணி பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 16 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து ,ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியது. கோதை ஊரணி பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் முழுவதுமாக அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்