மாவட்ட ஆட்சியர் பணியிட உத்தரவு ரத்து போராட்டத்தை வாபஸ் பெற்ற வருவாய் சங்கத்தினர்.
வெளிச்சநத்தம் விடுதலை சிறுத்தைகள் 45 கொடிக் கம்பம் விவகாரத்தில் முறையாக பணி செய்யததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கிராம உதவியாளர், கிராம கிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளரின் பணியிட நீக்க உத்தரவை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவாதம் நிலையில் இரு நாட்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த வருவாய்த்துறை சங்கங்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.