செங்குத்து தூக்கு பாலத்தை தென்னக ரயில்வே சேப்டி கமிஷனர் சவுத்ரி ஆய்வு செய்தார்.
ராமேஸ்வரம் தீவை மண்டபம் நிலப்பரப்புடன் இணைப்பதில் பாம்பன் ரயில் பாலம் முக்கிய பங்காற்றி வந்தது. இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக பழைய ரயில் பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
புதிய ரயில் பாலத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் தென்னக ரயில்வேயின் பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி ஆய்வு நடத்தினார்.
இன்று 2வது நாளாக செங்குத்தாக அமைக்கப்பட்ட தூக்கு பாலத்தை தூக்கி, இறக்கியும் பின்னர் 60 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை நடத்தினார்...