தமிழகமே பரபரப்பில் இருக்க..திருத்தணி நோக்கி சென்ற ஓபிஎஸ்
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள முருகன் கோயிலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது, முருகப்பெருமான் பாதத்தில் கோரிக்கை மனு வைத்து அவர் வழிபட்டார். திருக்கோயில் சார்பில் அவருக்கு மலர்மாலை அணிவித்து கோயில் பிரசாதம் வழங்கப்பட்டது.