நெல்லையில் மருத்துவக் கழிவு கொட்டிய வழக்கில் மேலும் 2 பேர் கைது
லாரி உரிமையாளர் செல்லத்துரை, கேரள மருத்துவ கழிவு மேலாண்மை தனியார் நிறுவன மேற்பார்வையாளர் நிதின் ஜார்ஜ் ஆகியோர் கைது
ஏற்கனவே இந்த விவகாரத்தில் ஏஜென்ட் மனோகர், குப்பைகளை கொட்ட உதவிய மாயாண்டி என இருவர் கைது
நெல்லை மாவட்டத்தில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக மொத்தம் ஆறு வழக்குகள் பதிவு
நெல்லை மாவட்டம் மேலத்திடியூர் பகுதியில் இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான இடத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டது கண்டுபிடிப்பு
இந்து சமய அறநிலையத்துறை செயல் அதிகாரி அளித்த புகாரில் முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு