#BREAKING | இருளில் மூழ்க போகும் இந்த மாவட்டம்..கடைசி நிமிடத்தில் வந்த அலெர்ட் | Powercut | Fengal
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் ஆகிய மூன்று துணை மின் நிலையங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும் நிலையில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால், மரங்கள் முறிந்து விழும் அபாயம் சூழல் உள்ளதால் மின் விபத்துக்களை தவிர்க்கும் வகையில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் மின்வினியோகம் வழக்கம் போல வழங்கப்பட்டு வருவதாக மின்வாரிய அதிகாரிகள் தகவல்