ஒரே நாளில் 16 அடி உயர்வு... திறக்கப்பட்ட அணை - தாமிரபரணியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்
தென்காசி மாவட்டம், கடையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி அருகே அமைந்துள்ள ராமநதி அணை, ஒரே நாளில் 16 அடி உயர்ந்துள்ளது. அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படும் காட்சியை பார்ப்போம்..........