3 நாட்கள் ஒரே அறையில்.. ரத்தத்தோடு துடித்த பெண் நடன கலைஞர் - எட்டி உதைத்து கருவறுத்த கொடூரர்கள்
கரூரில், பெண் நடன கலைஞரை நடனம் ஆடுவதாக அழத்து வந்து சித்திரவதை செய்த சம்பவத்தில், நடன கலைஞர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.