ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி..நினைத்துக்கூட பார்க்க முடியா கோரம்..பதைபதைக்கும் காட்சி

Update: 2024-12-07 07:10 GMT

கர்நாடகாவில் கரும்பு அறுப்புக் கருவி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கர்நாடக மாநிலம் பிலேபாவ் பகுதியில், கார் மற்றும் கரும்பு அறுப்புக் கருவி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த அனைவரும் உறவினர்கள் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்