வெள்ளத்தில் சிக்கி தடுமாறி தடுமாறி உயிர் பிழைத்த பல உயிர்கள் - வைரலாகும் வீடியோ

Update: 2024-12-16 05:45 GMT

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் சிக்கி தவித்த 20க்கும் மேற்பட்ட மாடுகள் நீந்தி கரைசேரும் வீடியோ வெளியாகி உள்ளது. அதனை பார்ப்போம்.........

Tags:    

மேலும் செய்திகள்