#BREAKING || "இம்முறை டார்கெட் தெற்கு இல்ல வடக்கு" - வந்தது வானிலை எச்சரிக்கை
#BREAKING || "இம்முறை டார்கெட் தெற்கு இல்ல வடக்கு" - வந்தது வானிலை எச்சரிக்கை
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழை எச்சரிக்கை
புதுச்சேரிக்கும் நாளை மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம்