டாஸ்மாக் சோதனை - உயர்நீதிமன்றம் விசாரணை /அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்து டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்து வழக்கு- உயர்நீதிமன்றம் விசாரணை/மணல் குவாரி விவகாரத்திலும் சோதனைக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது- தமிழக அரசு தரப்பு /தற்போது அதேபோல் டாஸ்மாக்-ல் சோதனை நடத்தப்பட்டுள்ளது- தமிழக அரசு தரப்பு /சோதனை நடத்துவதாக இருந்தால் அதற்குரிய காரணங்களை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்- டாஸ்மாக் தரப்பு /மனுவில் அமலாக்கத் துறை நடவடிக்கை எதையும் குறிப்பிடாமல் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது- நீதிபதிகள்