#Breaking : மக்கள் கவனத்திற்கு..! `TANGEDCO..' இரண்டாக பிரிப்பு... மத்திய அரசு ஒப்புதல்

Update: 2024-07-12 15:17 GMT

தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் எனப்படும் டான்ஜெட்கோவை, இரண்டாக பிரிக்க மத்திய அரசு ஒப்புதல்/தமிழ்நாடு மின்னுற்பத்தி கழகம், தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் என இரண்டாக பிரிப்பு/தமிழ்நாடு மின்னுற்பத்தி கழகம், நிலக்கரி, டீசல், அணு அல்லது வேறு ஏதேனும் ஒத்த எரிபொருட்களை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்வதை மேற்கொள்ளும்/தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம், காற்று, சூரிய ஒளி, உயிரி எரிபொருள், கடல் அலைகள் உட்பட புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்வதை மேற்கொள்ளும்/நிர்வாக ரீதியாக டான்ஜெட்கோ பிரிக்கப்படும் நிலையில் மின்வினியோகம், மின்உற்பத்தியில் எவ்வித இடர்பாடும் இருக்கக்கூடாது என அரசு அறிவுறுத்தல்//கோப்புக்காட்சி/4/டான்ஜெட்கோ இரண்டாக பிரிப்பு - மத்திய அரசு ஒப்புதல்

Tags:    

மேலும் செய்திகள்