புயல் நிவாரண தொகை ரூ.6000/-..திடீரென பரபரப்பான பெருங்களத்தூர்

Update: 2023-12-15 14:35 GMT

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெருங்களத்தூர் பூங்காவில், 6000 ரூபாய் நிவாரண நிதி வழங்குவதற்கான டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், ஒரே இடத்தில் ஏராளமானோர் கூடியதால், வாக்குவாதம் ஏற்பட்டது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் மீரானிடம் கேட்கலாம்..

Tags:    

மேலும் செய்திகள்