#BREAKING || தொடங்கிய தென்மேற்கு பருவமழை - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Update: 2024-05-30 06:34 GMT

கேரளாவில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை/இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை/இந்தாண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்யக்கூடும் என கணிப்பு

Tags:    

மேலும் செய்திகள்