உயிருக்கு போராடிய தம்பியை Tata Ace-ல் தூக்கி சென்ற அண்ணன்.. மருத்துவர் இல்லாததால் பறிபோன உயிர்
சிவகங்கை மாவட்டம் முழுவதுமே அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் இல்லாததால், தகுந்த நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் உயிர்கள் பறிபோவாத எழுந்துள்ள குற்றசாட்டுகள் தொடர்பாக விளக்குகிறார் செய்தியாளர் இளையராஜா...