சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் கேவலமாக நடந்துகொண்ட டாக்டர்.. நெல்லையில் பரபரப்பு

Update: 2025-03-19 03:44 GMT

நெல்லை மாவட்டம் பணகுடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த பெண்ணை ஆபாசமாக பேசிய அரசு மருத்துவரை போலீசார் கைது செய்தனர். மருத்துவமனையில் பாலச்சந்தர் என்ற மருத்துவர் பணியில் இருந்தபோது, அங்கு சிகிச்சைக்காக வந்த ஒரு பெண்ணிடம் பாலசந்தர் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்தப்பெண் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், மருத்துவர் பாலச்சந்தரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்