காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (19-03-2025) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-03-19 03:50 GMT
  • 9 மாதங்களுக்கு பின் விண்வெளியில் இருந்து வெற்றிகரமாக பூமி திரும்பினார், சுனிதா வில்லியம்ஸ்....
  • 4 பாராசூட்டுகள் உதவியுடன் புளோரிடா கடற்பரப்பில் பத்திரமாக தரையிறங்கியது டிராகன் விண்கலம்...
  • சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பியதை உற்சாகமாக கொண்டாடிய மக்கள்....
  • பணிக்கு வராமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது.....
  • தமிழக மீனவர்கள் விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்...
  • தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக நெல்லையில் கொலை செய்யப்பட்ட ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ...

Tags:    

மேலும் செய்திகள்