போதையில் கடையை கண்டம் செய்த ஒத்த ரோசா... ஆபாச அட்டாக் - அலறிய இளைஞர்; சிதறிய பப்ளிக்..!
"பாக்க தான் லேடி; ஆனா நிஜத்துல.." -
போதையில் கடையை கண்டம் செய்த ஒத்த ரோசா...
ஆபாச அட்டாக் - அலறிய இளைஞர்; சிதறிய பப்ளிக்..!
பெண் ஒருவர் திடீரென்று கரும்பு ஜூஸ் கடையை அடித்து நொறுக்கி, பொதுவெளியில் ஆபாசமாக பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... இது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...