#BREAKING || 20-ம் தேதி... சவுக்கு சங்கர் எடுத்த முடிவு

Update: 2024-05-16 14:26 GMT

யூடியூபர் சவுக்கு சங்கர் ஜாமின் கேட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல்/தேனி மாவட்ட காவல் துறையால் பதிவு செய்யப்பட்ட கஞ்சா வழக்கில் ஜாமின் கோரும் சவுக்கு சங்கர்/ஜாமின் கோரிய சவுக்கு சங்கரின் மனு வரும் 20-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது/சவுக்கு சங்கருக்கு, மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் விதித்த நீதிமன்ற காவல் 22-ம் தேதியோடு நிறைவடைகிறது///கோப்புக்காட்சி/3/கஞ்சா வழக்கு - ஜாமின் கோரி சவுக்கு சங்கர் மனு

Tags:    

மேலும் செய்திகள்