சேலத்தில் 50 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடந்த விஷயம்.. பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்
சேலத்தில் 50 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடந்த விஷயம்.. பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்
- சேலத்தில் உள்ள கசப்பேரியானது, 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிரம்பியுள்ளது.
- சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி அருகேயுள்ள சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட கசப்பேரி 50 ஆண்டுகளுக்கு பிறகு சரபங்காநதியின் உபரி நீர் மூலமாக மீண்டும் நிரம்பியுள்ளது.
- இதனை அப்பகுதி விவசாய பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், கிடா வெட்டியும், மலர் தூவியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்