"போலீஸ்-அ வச்சி மிரட்டுனா... கல் வீசி அடிச்சு.." "அயோத்தி போகாம இங்க பொய் பிரசாரம்.." மந்திரி நிர்மலா சீதாராமன் Vs அமைச்சர் சேகர் பாபு குற்றச்சாட்டும் பதிலடியும்

Update: 2024-01-22 11:55 GMT

ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை நிகழ்வை எல்இடியில் பார்க்க தடை என்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் குற்றச்சாட்டை மறுத்துள்ள அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் அரசியல் கலந்த ஆன்மிகத்தை செய்ய முயற்சிப்பதாக விமர்சித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்