கடைசி நேரத்தில் ஏமாற்றிய பிரபுதேவா..?.."வெயில்ல நிக்க வச்சி இப்படியா பண்ணுவீங்க"...பொறுத்து பொறுத்து பார்த்து பொங்கிய மக்கள் - வருத்தம் தெரிவித்து பிரபுதேவா வீடியோ
- நடிகர் பிரபுதேவாவின் பாடல்களுக்கு 100 நிமிடம் தொடர்ந்து நடனமாடும் நிகழ்ச்சி
- சிறுவர், சிறுமிகளை நீண்ட நேரம் நிற்க வைத்ததால் பெற்றோர் வாக்குவாதம்
- நிகழ்ச்சியில் நேரில் பங்கேற்க முடியாதது வருத்தம் அளிக்கிறது- பிரபுதேவா
- மீண்டும் இதேபோன்று நிகழ்ச்சி ஏற்பாடு செய்தால் தவறாமல் கலந்து கொள்வேன்- பிரபுதேவா
- உலக சாதனை முயற்சி கைவிடப்பட்டு, அர்ப்பணிப்பு நிகழ்ச்சியாக மாற்றம்