சென்னை போரூர் அருகே ஓடும் லாரியில் பாய்ந்து இளைஞர் உயிரை மாய்த்துக்கொள்ளும் சிசிடிவி காட்சி

Update: 2024-12-06 07:26 GMT

சென்னை போரூர் அருகே ஓடும் லாரியில் பாய்ந்து இளைஞர் உயிரை மாய்த்துக்கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றிய விவரங்களை செய்தியாளர் சதீஷ்குமாரிடம் கேட்போம்............

சென்னை போரூர் அருகே சாலையில் செல்லும் வாகனத்தின் குறுக்கே பாய்ந்து இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொள்ளும் பதற வைக்கும் காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..

போரூர் குன்றத்தூர் சாலை கெருகம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே காலையில் நடந்து வந்த இளைஞர் ஒருவர் திடீரென வாகனத்தின் குறுக்கே பாய்ந்து தற்கொலை..

விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் அடையாளம் கண்டு பிடிப்பதில் சிக்கல்.

கெருகம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி மாங்காடு போலீசார் விசாரணைக்கு அனுப்பி வைத்தனர்

Tags:    

மேலும் செய்திகள்