ரூ.20 லட்சத்திற்கு நீச்சல் குளம் கட்டி ஜல்லிக்கட்டு காளைக்கு பயிற்சி அளிக்கும் விவசாயி

Update: 2025-01-11 07:56 GMT

பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில் சிவகங்கை, திருப்பத்தூர், சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் கிழவயல் கிராமத்தை சேர்ந்த சிவானந்தம் என்ற விவசாயி 20 லட்சம் ரூபாய் செலவில் நீச்சல் குளம் கட்டி ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார் . ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெற்ற 6 காளைகளை வளர்த்து வரும் அவர், தனது பிள்ளைகளை போல வளர்க்கும் காளைகளின் உடல் வலிமைக்காக உளுந்தம் குருணை தவிடு, பருத்திவிதை, புண்ணாக்கு, பேரிச்சம்பழம் , மக்காச்சோளமாவு, கோதுமைமாவு போன்ற

Tags:    

மேலும் செய்திகள்