#JUSTIN || 20 வருஷ பகையா? மதுரை நள்ளிரவு கொ*ல வழக்கில் திடுக்கிடும் பின்னணி
மதுரை தனக்கன்குளத்தில் காளீஸ்வரன் என்பவர் வெட்டிக் கொலை. நள்ளிரவில் மர்மநபர்கள் காளீஸ்வரனை வெட்டிக் கொலை செய்ததால் அதிர்ச்சி. காளீஸ்வரன் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்சை வழிமறித்து ஆதரவாளர்கள் வாக்குவாதம். வீ.கே.குருசாமி சகோதரி மகன் காளிஸ்வரன் கொலை சம்பவம் - குற்றவாளிகளை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைப்பு