சென்னையை உலுக்கிய பல்லாவரம் மரணங்கள்... பெரும் பதற்றத்திற்கு நடுவே நேரில் விரைந்த அமைச்சர் மா.சு.

Update: 2024-12-05 09:00 GMT

சென்னையை உலுக்கிய பல்லாவரம் மரணங்கள்... பெரும் பதற்றத்திற்கு நடுவே நேரில் விரைந்த அமைச்சர் மா.சு.

கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியம் சந்தித்து நலம் விசாரித்து வருகிறார்.. 

Tags:    

மேலும் செய்திகள்