பெண் சீடர் தொடர்ந்த வழக்கு.. நித்தியானந்தா ஆஜராக மறுப்பு.. நீதிமன்றம் அதிரடி

Update: 2024-09-04 10:33 GMT

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள மடங்களுக்கு தக்கார் நியமனத்தை எதிர்த்து பெண் சீடருக்கு பொது அதிகாரம் வழங்கி வழக்கு தொடர்ந்த நித்யானந்தா

காணொலியில் ஆஜராக கூறியதற்கு பதிலளிக்காததால் வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

வழக்கு தாக்கல் செய்ய பெண் சீடருக்கு வழங்கிய அதிகார பத்திரம் மீது சந்தேகம் உள்ளது - உயர் நீதிமன்றம்

நித்யானந்தா இந்தியாவில் இல்லை. அவர் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியும் அல்ல - மனுதாரர் தரப்பு

மடங்களை நிர்வகிக்க தக்கார் நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவின் தலையிட முடியாது - உயர்நீதிமன்றம்

காஞ்சி பெரியவர் கூறியது போல, சன்னியாசி, சன்னியாசியாக இருக்க வேண்டும் - உயர் நீதிமன்றம் கருத்து

Tags:    

மேலும் செய்திகள்