நோட்டமிட்டு வீட்டுக்குள் குதித்த திருடன்.. சிக்கியதும் எஸ்கேப் ஆக புது ஐடியா.. கீழே முதியவர்.. பறந்த சேர்.. பரபரப்பு காட்சி

Update: 2024-10-26 09:40 GMT

நீலகிரி மாவட்டம் கொலப்பள்ளியில், திருட சென்ற இடத்தில், மக்கள் திரண்டதால், அங்கிருந்த முதியவரை காப்பாற்றுவது போல் நடித்து திருடன் தப்பிய வீடியோ வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்