சமத்துவ பொங்கல் விழா - பொங்கல் வைத்து கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்த ஆ.ராசா எம்பி

Update: 2025-01-12 14:25 GMT

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள தேவாலா பகுதியில் உள்ள அரசு பள்ளியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில், ஆ.ராசா எம்பி பங்கேற்று பொங்கல் வைத்ததோடு, கலை நிகழ்ச்சிகளையும் கண்டுகளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்