நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில், ககன்யான் திட்டத்திற்கான எஸ்.எம்.எஸ்.டி.எம் மாடுல் என்ஜினின் நான்காம் கட்ட சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது. ஆயிரத்து 75 விநாடிகள் நடைபெற்ற இந்த சோதனையில் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைத்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.