ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாமிரபரணி.. மூழ்கிய முருகன் கோயில் - அதிரவிடும் ட்ரோன் காட்சி...

Update: 2024-12-15 03:28 GMT

நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில், குறுக்குத்துறை முருகன் கோயில் முற்றிலுமாக நீரில் மூழ்கி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்