#Breaking : ஜெயக்குமார் மரணம்... கொலையா..? த*கொலையா..? - தொடங்கியது பிரேதபரிசோதனை...
எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் பிரேத பரிசோதனை தொடக்கம்/பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை/2 மருத்துவர் குழு பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர்/பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது/பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகே, தற்கொலையா? கொலையா? என தெரியவரும் - போலீசார் தகவல்//பாளையங்கோட்டை, நெல்லை/4/ஜெயக்குமாரின் பிரேத பரிசோதனை தொடக்கம்