#JUSTIN || நாமக்கல்லை உலுக்கிய இரட்டை கொலை - 3 பேர் கைது

Update: 2024-12-19 01:47 GMT

நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே தனியார் நூற்பாலையில் பணிபுரிந்த வடமாநில இளைஞர்கள் 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம்

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜன் லகூரி, மான்சிங் கக்ராய், தசரத் படிங்க ஆகியோர் கைது

Tags:    

மேலும் செய்திகள்