ஒரே இடத்தில் நின்று ஆடும் சுழல்... அடுத்த 24 மணி நேரத்தில்..வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை
#BREAKING || ஒரே இடத்தில் நின்று ஆடும் சுழல்... அடுத்த 24 மணி நேரத்தில்..வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை
தென்மேற்கு வங்ககடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்