`பல்வால் கேங்' விவகாரம்... ஆந்திர போலீஸ் சொன்ன விஷயத்தால் ஷாக்... தமிழக போலீசாருக்கு புது சிக்கல்
நாமக்கல் ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் பெறப்பட்ட பெயர் விலாசம் குறித்த ஆவணங்கள் முரண்பாடாக இருப்பதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்..